கமலின் ஓர் இரவு டைட்டில் மாறுகிறது

Bookmark and Share

கமலின் ஓர் இரவு டைட்டில் மாறுகிறது

கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா நடித்துள்ள, ‘உத்தமவில்லன்’ படம், நாளை ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் சென்னையில் தொடங்குகிறது.

கமலிடம் நீண்ட நாட்களாக இணை இயக்குனராக பணியாற்றி வந்த ராஜேஷ், இந்தப் படத்தை இயக்குகிறார். படம் முழுவதும் மொரிஷியஸ் தீவில் நடக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் படமான இதில், பல ஆங்கில பட ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

இதற்கு ‘ஓர் இரவு’ என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த டைட்டில் மாற்றப்பட இருப்பதாகப் படக்குழு தெரிவித்தது. 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions