காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் ஓவியா, இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவரு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியன.

மேலும் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்க இருந்த காஞ்சனா-3 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் தற்போது அந்த படத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளார்.

படத்தின் படிப்பிடிப்பு தொடங்க கால தாமதம் ஆகி வருவதால் ஓவியா இந்த முடிவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வாங்கிய முன்பணத்தையும் வட்டியுடன் திருப்பி கொடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 


Post your comment





Related News
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
நம்மவரா? தலைவரா? பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.!
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions