ஹாலிவுட்டில் நடிக்கும் கமலின் ஆஸ்தான நடிகை!

Bookmark and Share

ஹாலிவுட்டில் நடிக்கும் கமலின் ஆஸ்தான நடிகை!

‘உலக நாயகன்’ கமல் ஹாசனுடன் இணைந்து விஸ்வரூபம், உத்தம வில்லன் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தவர் பூஜா குமார். இவர் தற்போது பிரபு ஜோடியாக மீன் குழம்பும் மன் பானையும் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இதுபோக விரைவில் அவர் ஹாலிவுட் படமொன்றிலும் நடிக்கவுள்ளார். Brawl In Cell Block 99 என்ற ஹாலிவுட் படத்தில் Vince Vaughn-னுடன் இணைந்து அவர் நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions