கமலின் புதிய படம் நவம்பரில் ரிலீஸ்!

Bookmark and Share

கமலின் புதிய படம் நவம்பரில் ரிலீஸ்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் தனது மனைவி அபிராமி துஷ்யந்துடன் இணைந்து தயாரிப்பாளராக அறிமுகமாகவிருக்கும் படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’.

இதில் ‘இளைய திலகம்’ பிரபு மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்கள். மேலும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் வரும் நவம்பர் 11-ம் தேதி வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions