கமல் படத்துடன் மோதும் ரஜினி மகளின் படம்

Bookmark and Share

கமல் படத்துடன் மோதும் ரஜினி மகளின் படம்

உத்தம வில்லன் மே 1 வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, விளம்பரமும் செய்து வருகின்றனர். அதே மே 1 தனது, வை ராஜா வை படம் வெளியாகும் என ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 வை ராஜா வை படத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். சூதாட்டத்தை மையமாக வைத்து படம் தயாராகியுள்ளது. யுவன் இசை. இந்த மாதம் பாடல்களை வெளியிட்டு மே 1 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். உத்தம வில்லன் மே 1 வெளியாகிறது என்ற அறிவிப்புக்குப் பிறகு, தனது படமும் மே 1 வெளியாகும் என ஐஸ்வர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Post your comment

Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions