இதை விட என்ன வேண்டும், சத்தியத்தை காப்பாற்றுவேன் குரு - ஆர்த்தி அதிரடி ட்வீட்.!

Bookmark and Share

இதை விட என்ன வேண்டும், சத்தியத்தை காப்பாற்றுவேன் குரு - ஆர்த்தி அதிரடி ட்வீட்.!

காமெடி நடிகையாக வலம் வந்த ஆர்த்தி, உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார்.

இவர் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மலேசியாவில் நடந்த காலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டாருடன் தனியாகவும் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார், இந்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு இதை விட வேறு என்ன வேண்டும்? சத்தியத்தை காப்பாற்றுவேன் என குரு என என டீவீட்டியுள்ளார்.

 


Post your comment





Related News
எனக்கு நாலு வருஷமா குழந்தை இல்லை, அதனால்..! பிக்பாஸ் சென்ட்ராயன் எடுத்த முடிவு
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
பிக்பாஸ் வீட்டில் யார் ஜால்ரா? அசிங்கப்படுத்தப்பட்ட போட்டியாளர் இவர்தான்
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions