நாயுடுகளுக்கு கமல் போடும் சபாஷ்! மாற்றமுடியாது என்று பதில்!

Bookmark and Share

நாயுடுகளுக்கு கமல் போடும் சபாஷ்! மாற்றமுடியாது என்று பதில்!

கமல்ஹாசன் படம் என்றாலே ஏதேனும் சர்ச்சை இருக்கத்தான் செய்யும். விஸ்வரூபத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பு. ஹே ராம் படத்துக்கு எதிர்ப்பு என்று எதிர்ப்புகளை சந்தித்தாலும், இப்போது படமாக்கிக்கொண்டு இருக்கும், சபாஷ் நாயுடு படத்தில் சாதி குறித்த தலைப்பு என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அது குறித்து கமல் பேசும்போது,’ விஸ்வரூபம் படம் எதிர்க்கப்ட்டது. ஆனால், அதில் இருந்ததில் ஒரே நல்லவர் இந்திய முஸ்லீம் கேரக்டர் தான். ஹே ராம் படம் என்ன கதைன்னு கூட தெரியாமல் தடை விதிக்க சொன்ன காங்கிரஸ் பெண் இருக்கிறார்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பட டைட்டிலில் டாக்டர்கள் பணம் வசூலிப்பவர்கள் என்பது போல வருவது வருத்தம் என்று மெடிக்கல் கவுன்சில் சொன்னாலும் தலைப்பை மாற்றவில்லை.

நாயுடுகளுக்கு தான் சபாஷ் போடுவீர்களா? மற்ற சமூகத்தினருக்கு? என்று இப்போது கேட்கிறார்கள். அந்த கேள்வியை கண்டுகொள்ளவில்லை என்றால் அவர்கள் கோபப்படக்கூடும்.

ஆனால், இவர்களை சீரியஸாக எடுத்துக் கொள்வதா , அப்படியே விட்டுவிடுவதா? என்று தெரியவில்லை.” என்று பேசிய கமல், எப்படியும் டைட்டில் மாற்றமாட்டார் என்பதை சூசகமாக தெரிவித்துவிட்டார்.


Post your comment





Related News
முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்
உடல் தானம் செய்த பிரபல பத்திரிக்கையாளருக்கு வாழ்த்திய உலகநாயகன்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்
கமலின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு
கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஜிஎஸ்டியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்றுங்கள்: டுவிட்டரில் நிதியமைச்சருக்கு கமல் கோரிக்கை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions