கமலஹாசன் படத்தில் சயீப் அலி கான்

Bookmark and Share

கமலஹாசன் படத்தில் சயீப் அலி கான்

உலக நாயகன் கமலஹாசன் படத்தில், அபிஷேக் பச்சன் நடிக்க இருந்த கேரக்டரில், தற்போது சயீப் அலி கான் நடிக்க இருப்பதாக, பாலிவுட்டில் ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.

அது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஏனெனில், கமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் தூங்காவனம் படப்பணிகளில் பிஸியாக உள்ளார்.

கமல், மாலத்தீவிற்கு சென்றிருந்தபோது, அங்கு சயீப் அலி கான், கமலை சந்தித்தாகவும், தங்களது படத்தில் நடிக்க விருப்பமாக இருப்பதாக சயீப் கூறியதையடுத்து, அவரது படத்தில், அபிஷேக் பச்சனிற்கு பதிலாக, சயீப் அலி கான் நடிக்க இருப்பதாக தகவல் பரவிக்கொண்டிருக்கின்றன.

சயீப் அலி கான், தற்போது சல்மான் கானின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஜூகல் பந்திபடத்திலும், விஷால் பரத்வாஜின் இயக்கத்திலான ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions