இத்தனை பிரச்சனைக்கும் கமல் தான் காரணம்- சரத்குமார் ஆதங்கம்

Bookmark and Share

இத்தனை பிரச்சனைக்கும் கமல் தான் காரணம்- சரத்குமார் ஆதங்கம்

கமல்ஹாசனும், விஷால் அணியினருக்கே நடிகர் சங்க தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில் சரத்குமார் ஒரு பேட்டியில் ‘கமல்ஹாசன் சொல்லி தான் இவர்கள் எல்லோரும் இப்படி செய்கிறார்கள், அனைத்து பிரச்சனைக்கும் அவர் தான் காரணம்.. 

கமல் நடித்த உத்தம வில்லன் திரைப்படத்தின் ரிலிஸில் ஏற்பட்ட பிரச்சனையின் போது இரவு முழுவதும் கண் விழித்து உதவினேன், அந்த நன்றி கூட அவரிடம் இல்லை’ என ஆவேசமாக ஆதங்கத்தோடு கூறியுள்ளார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions