சசிகலா குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் அதிரடி பதில்

Bookmark and Share

சசிகலா குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் அதிரடி பதில்

கமல்ஹாசன் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவார். அப்படித்தான் தற்போதுள்ள அரசியல் நிலை குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் உடனுக்குடன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் பேட்டியளிக்கையில் சசிகலாவை சின்னம்மா என்று அழைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்’ என கேட்டனர்.

அதற்கு அவர் அங்கு இருப்பவர்கள் எல்லாம் ஒரு கம்பெனியின் தலமை அதிகாரி போல் தான்.

அவர்களால் ஒழுங்காக வழிநடத்த முடியவில்லை என்றால், அங்கிருந்து சென்றுவிட வேண்டும்’ (கடைசி வரை சின்னம்மா என்று அழைப்பதை கமல் கண்டுக்காணமல் இருந்தால், அதுப்பற்றி கருத்து கூறவும் மிகவும் கோபப்பட்டார்) என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions