கமல் மனுஷனே இல்ல ; ரஜினி நடிகரே இல்லை: ஷங்கர் ஒப்பன் டாக்

Bookmark and Share

கமல் மனுஷனே இல்ல ; ரஜினி நடிகரே இல்லை: ஷங்கர் ஒப்பன் டாக்

அதிரடி இயக்குனர் ஷங்கர் எப்போதுமே மனதில் பட்டதை பளிச்சென்று பேசிவிடுபவர். அது மேடையானாலும் சரி. அப்படிதான் பொங்கல் சிறப்புப் பேட்டி ஒன்றில் தடாலடியாக ஒரு விசயம் பேசி இருக்கிறார்.

கமல், ரஜினி பற்றி சொல்லுங்கள் என்று கேட்ட கேள்விக்கு, கமல் மனிதனே அல்ல என்று கூறி இருக்கிறார். பேட்டி எடுப்பவர் அதிர்ந்து போக, கொஞ்சம் இடைவெளி விட்ட இயக்குனர் ஆமாம் கமல் ஷூட்டிங் ஸ்பாட் வரும் வரை ரொம்ப சாதாரணமாக இருப்பார்.

சிரிப்பார் நலம் விசாரிப்பார். ஆனால், மேக்கப் போட்ட அடுத்த கணத்தில் இருந்து அவர் வேறு ஒரு லெவலுக்கு போய் விடுவார். “கமல் சார்..கமல் சார்” என்று கூப்பிட்டால் கூட திரும்பிப் பார்க்க மாட்டார். நடிப்பு மட்டுமே அவர் கவனத்தில் இருக்கும். தோழமை கூட மாலையில் மேக்கப் கலைத்ததும் தான்.

ரஜினியை  பொறுத்தவரை அவர்  நடிகரே இல்லை ரொம்ப கூலாக இருப்பார் யாரையாவது கலாய்த்த படியே இருப்பார். ஆனால், கேமரா முன்பு வந்த உடன்  மனிதர் அசத்திவிடுவார். எப்போது நடித்துப் பார்த்தார் வசனம் எப்போது பேசிப் பழகினார் என்றே தெரியாது.

அவ்வளவு வெரைட்டி காட்டுவார் என்கிறார். பொங்கல்  சிறப்பு பேட்டியை அந்த தொலைகாட்சியில் பாருங்கள் மக்களே.


Post your comment





Related News
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு
அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்
SPBக்கு ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்
கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு
சந்திரஹாசன் கனவில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை! கமல் உருக்கம்
அண்ணன் மட்டுமல்ல தந்தையும்! கமல்ஹாசனுக்கு ஆறுதல் சொன்ன ரஜினி
பால்யகாலம் முதல் கமல்ஹாசனுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சந்திரஹாசன்- நடிகர் சங்கம்
கமல் ஹாஸனின் அண்ணன் சந்திரஹாஸன் மாரடைப்பால் மரணம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions