பாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது?

Bookmark and Share

பாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கமலின் மகளான ஸ்ருதிஹாசன். இவர் தற்போது வாய்ப்புகள் இல்லாததால் நடிப்புக்கு இடைவெளி விட்டுள்ளார்.

மேலும் ஸ்ருதிஹாசன் நடிப்பை விட பாடுவதிலும் ஆடுவதிலும் அதிக திறமை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதனால் இவர் விரைவில் பாப் பாடகியாக உருவெடுக்க முயற்சி செய்து வருகிறாராம், மேலும் அதற்காக கச்சேரி நடத்தவும் அதற்கு முன் பாடல் ஒன்றை பாடி வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

 ஸ்ருதியின் இந்த முயற்சி அவருக்கு கை கொடுக்குமா? என்பதை பருத்திருந்த தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!
மெர்சல் படத்தில் அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய் பேச்சு
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
பயமா எனக்கா! கமல்ஹாசன் அதிரடி பதில்
ரஜினிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த முன்னணி இயக்குனர்
ரஜினி, கமல் என பலர் படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்
ரஜினி, கமலை அடுத்து அரசியலில் குதிக்கும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?
இதை விட என்ன வேண்டும், சத்தியத்தை காப்பாற்றுவேன் குரு - ஆர்த்தி அதிரடி ட்வீட்.!
புதிய படத்தில் கமலுடன் இணைந்த விக்ரம் - கொண்டாடும் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions