கமலுடன் நடிக்க மறுத்த மகள்கள்

Bookmark and Share

கமலுடன் நடிக்க மறுத்த மகள்கள்

ஸ்ருதிஹாசன் நடிக்க வருவதற்கு முன் அவரை வைத்து படம் இயக்குவதாக கமல் கூறினாராம். அதை ஏற்காத ஸ்ருதி தானே முயற்சி செய்து சினிமாவில் வருவேன் என கூறிவிட்டாராம்.

அதேபோல் இளைய மகள் அக்‌ஷராவை 90களில் தனது 3வயது மகளாக நடிக்க அழைத்தாராம். பள்ளி கோடை விடுமுறையில் இருந்த அக்‌ஷரா 40 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு விடுமுறையை அனுபவிக்காமல் இருக்க முடியாது என்று சொல்லி நடிக்க மறுத்துவிட்டாராம்.

இந்த தகவல்களை கமலே வெளியிட்டதுடன் தற்போது ஸ்ருதி, அக்‌ஷரா இருவருமே சொந்த முயற்சியில் வெற்றி பெற்றது சந்தோஷம் அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions