சிபிராஜ்க்கு வாழ்த்து கூறிய உலகநாயகன் - என்ன நடந்தது ?

Bookmark and Share

சிபிராஜ்க்கு வாழ்த்து கூறிய உலகநாயகன் - என்ன நடந்தது ?

`சைத்தான்' புகழ் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி சிபிராஜ் வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் .

இப்படத்தை சத்யராஜ் அவரது தயாரிப்பு நிறுவனமான நாதாம்பாள் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து வருகிறார்.

கடந்த ஆண்டு தெலுங்கில் `ஷனம்' என்ற பெயரில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தின் ரீமேக்காக இப்படம் தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 1998-ஆம் ஆண்டு வெளியான `சத்யா' படத்தின் தலைப்பை சிபிராஜ் படக்குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.

இறுதிகட்ட படப்படிப்பில் இருக்கும் `சத்யா' படத்தில் சிபிராஜுடன் இணைந்து ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, சதீஷ், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் சத்யா பட தலைப்பை வைத்ததற்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் சிபிராஜ்க்கு வாழ்த்து கூறினார் .

 


Post your comment





Related News
பூச்சிகளை சாப்பிடப்போகிறீர்கள்! கமல் எச்சரிக்கை
4 நாட்களில் ரஜினியின் சாதனையை முறியடித்த கமல்ஹாசன், இன்றும் தொடரும் போட்டி
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 அரசியல்வாதிகள் 2 கிரிக்கெட் வீரர்கள்
இந்த ஆண்டு அக்டோபரில் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்
மதுரை ஐகோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் புதிய மனு தாக்கல்
கமல்ஹாசனின் ஹாலிவுட் படம்- எப்போது ரிலீஸ் தெரியுமா?
விஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக்: இப்ப இந்தியா நிலையும் உங்க முகம் மாதிரி தான் இருக்கு
விஸ்வரூபம் பர்ஸ்ட் லுக் வெளியீடு- எப்போது என கமல் அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions