தமிழர் வீர விளையாட்டுக்கு ஆதரவாக களம் இறங்கிய கமல்!

Bookmark and Share

தமிழர் வீர விளையாட்டுக்கு ஆதரவாக களம் இறங்கிய கமல்!

"ஜல்லிக்கட்டு போட்டி தொடர வேண்டும் என விரும்புகிறேன்" என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 சென்னையில் இன்று நடைபெற்ற தமிழர் வீர விளையாட்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து இவ்வாறு பேசிய அவர், ஜல்லிக்கட்டு நம்முடைய பாரம்பரிய சின்னமாகவும், சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவுகிறது என்றார்.

மேலும், காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை, மாடுகளை ஏறு தழுவுதல் மட்டுமே நடக்கிறது என்று கமல்ஹசான் கூறினார்.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions