எனது வாழ்வில் குறுகிய நாட்களில் எடுக்கப்பட்ட தூங்காவனம்! கமல்ஹாசன் பேட்டி

Bookmark and Share

எனது வாழ்வில் குறுகிய நாட்களில் எடுக்கப்பட்ட தூங்காவனம்! கமல்ஹாசன் பேட்டி

கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம் தூங்காவனம். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சத்யம் சினிமாவில் நடைபெற்றுகொண்டிருக்கிறது.

இந்த படம் தமிழ், தெலுகு ஆகிய இரண்டு மொழிகளிலும் சேர்த்து ஒரு படம் 30 நாட்கள் என மொத்தம் 60 நாட்களில் எடுக்கபட்ட மிக பெரிய நட்சத்திரம் நடித்த படம். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 


த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், மதுஷாலினி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் பிரெஞ்ச் படமான ‘ஸ்லீப்லேஸ் நைட்’ படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. 'தூங்காவனம்' தீபாவாளிக்கு திரைக்கு வரவுள்ளது.


விழாவின் போது தனுஷ், விஷால், கருணாஸ், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், மதுஷாலினி, ரித்திஷ் என ஏராளமானா திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions