தூங்காவனம் ரிலீஸ் தேதி உறுதியானது!

Bookmark and Share

தூங்காவனம் ரிலீஸ் தேதி உறுதியானது!

ராஜேஷ், எம். செல்வா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படம் தூங்காவனம்.

இப்படம் கமல் பிறந்தநாளை முன்னிட்டு 6-ம் தேதி வெளிவர உள்ள நிலையில், இப்படத்தை தணிக்கை குழுவினர் பார்வைக்கு அனுப்ப பட்டு இருந்தது. தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு யு/எ சான்றிதழை அளித்துள்ளனர். 

இந்நிலையில் இப்படம் வரும் தீபாவளியான நவம்பர் 10-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என இப்படத்தின் டிஷ்டிபூட்டர் எஸ்.கேப். ஆர்டிஸ்ட் மதன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரவ பூர்வமாக தெரிவித்துள்ளார்.


Post your comment

Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions