உலகநாயகன் கமலுக்கு அடுத்த விஜய்..!

Bookmark and Share

உலகநாயகன் கமலுக்கு அடுத்த விஜய்..!

நடிகர் கமல்ஹாசனை தமிழ் சினிமாவின் ஏன் இந்தியா சினிமாவின் வரலாறு என்றுகூட சொல்லலாம்.

உலக சினிமாவை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர். குழந்தை நட்சத்திரமாக தன் திரையுலக பயணத்தை தொடங்கிய கமல், இன்று திரையுலகில் எவரும் செய்திராத சாதனைகளை செய்து வருகிறார்.

‘அந்தரங்கம்’ படத்தில் பின்னணி பாடத் தொடங்கிய இவர் இன்றுவரை பல படங்களில் பின்னணி பாடிக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த படங்கள் மட்டுமில்லாமல் மற்றவர் படங்களிலும் பாடியிருக்கிறார். ‘தூங்காவனம்’ வரை கிட்டதட்ட 60 பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் உலகநாயகன் கமலை தொடர்ந்து விஜய்யும் இவரது வரிசையில் இணைந்துள்ளார். தேவா இசையமைப்பில் தன் முதல் பாடலை பாடத் துவங்கினார், விஜய்.
‘ரசிகன்’ படத்தில் இடம்பெற்ற ‘பம்பாய் சிட்டி…. சுக்கா ரொட்டி…’ பாடலே இவரது முதல் பாடலாகும்.

தற்போது அட்லி இயக்கும் விஜய் 59 படத்தில் இவர் பாடியுள்ள பாடல் இவரது 29வது பாடல் ஆகும். நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து அதிகப்படியான பாடல்களை பாடிய நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions