விஸ்வரூபம்-2 படத்தின் நிலை என்ன? - தகவலை வெளியிட்ட கமல்ஹாசன்.!

Bookmark and Share

விஸ்வரூபம்-2 படத்தின் நிலை என்ன? - தகவலை வெளியிட்ட கமல்ஹாசன்.!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பலவேறு சர்ச்சைகளை தாண்டி வெற்றி அடைந்த படம் விஸ்வரூபம், இந்த படத்தை அடுத்து நின்ற இடைவெளிக்கு பிறகும் தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

 தற்போது விஸ்வரூபம்-2 படம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றிய தகவலை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளார் கமல்ஹாசன்.

அவர் கூறியுள்ளதாவது, விஸ்வரூபம்-2 படத்தின் கிராபிக்ஸ், சவுண்ட் வேலைகள் நடந்து வருவதாகவும் இதற்காக அமெரிக்காவில் இருப்பதாகவும் கூறியுள்ளார். 20 மணி நேரம் படத்திற்காக உழைத்து வருவதாகவும் படத்திற்கு கிடைக்க போகும் பாராட்டுகளால் சோர்வு இல்லாமல் பணி புரிவதாகவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions