விஷாலுக்கு ஆதரவாக கமல் ஹாசன்! எதிர்பாராத திடீர் முடிவு

Bookmark and Share

விஷாலுக்கு ஆதரவாக கமல் ஹாசன்! எதிர்பாராத திடீர் முடிவு

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கம் குறித்து சில மாதங்களுக்கு முன் கிண்டல் செய்ததாக அவதூறு புகார் எழுந்தது. பின் அவரை சங்கத்திலிருந்து நீக்கினர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை சங்கத்தில் சேர்த்துகொள்ளவும், தேர்தலில் போட்டியிடவும் உத்தரவிட்டது.

விரைவில் தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் நடக்கவுள்ளது.

தற்போது தேர்தலில் போட்டியிடும் தலைவர் வேட்பாளர் விஷாலை ஆதரித்தும், வேட்பு மனுவில் முன்மொழிந்து நடிகர் கமல் ஹாசன் கையொப்பமிட்டுள்ளார்.

இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
தெர்மாக்கோல் சம்பவத்தை வைத்து தமிழக அரசை சீண்டிய கமல்
கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் விஜய் இயக்குனர்!
விஸ்வரூபம் 2 பற்றி கமல் உருக்கமான பதிவு
பிக் பாஸ் கமல்ஹாசன்... விருந்தினர்கள் யார்? யார்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தை பற்றிய சூப்பர் அப்டேட்
கமல் ஹாசனுக்காக இவ்வளவு பெரிய தொகையா? எதற்கு தெரியுமா
சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்! ரஜினி,கமலுக்கு கிடைத்த கெளரவம்
சின்னத்திரைக்கு வரும் கமல்ஹாசன்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions