கமலுடன் கை கோர்க்கும் விஷால்? - திடீர் சந்திப்பு.!

Bookmark and Share

கமலுடன் கை கோர்க்கும் விஷால்? - திடீர் சந்திப்பு.!

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த பட்ஜெட் பற்றிய இவரின் அறிக்கை பலரையும் கவர்ந்து இருந்தது.

 இந்நிலையில் தற்போது நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் இன்று கமல்ஹாசனை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். கிட்டத்தட்ட இவர்களது சந்திப்பு 10 நிமிடங்கள் நடந்துள்ளது.

இவர்களது சந்திப்பின் போது மற்றவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இவர்களது சந்திப்பின் போது சினிமா ரீதியாக பேசப்பட்டதா? அல்லது அரசியல் ரீதியாகவா? என்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

 


Post your comment





Related News
சசிகலாவை கலாய்த்த கமல்! பிக்பாஸில் அரசியல்
பிக்பாஸ்-2விற்கு இப்படி ஒரு சோதனையா, கடும் வருத்தத்தில் தொலைக்காட்சி
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்
மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions