வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்

Bookmark and Share

வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்

கமல்ஹாசன் சமூக வலைத்தளத்தில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து பல அதிரடி கருத்துக்களை கூறி வருகின்றார்.

அவரை பற்றிய சர்ச்சைகள் எது வந்தாலும் உடனுக்குடன் பதில்களை கூறிவிடுகின்றார்.

இந்நிலையில் விஸ்வரூபம் டீசர் இந்த வாரம் வெளிவருவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி வர, கமல் இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

இதில் ‘விஸ்வரூபம்-2 ட்ரைலர் குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி உண்மையில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ரஜினி இல்லை, 2.0 வில் நடிக்க முதலில் இந்த நடிகரை தான் அனுகினாராம் ஷங்கர்
கமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்! ஓவியா பேட்டி
கமல் மீது போலிஸில் புகார்?
பாகுபலி-2வையே முந்தும் மெர்சல், பிரபல திரையரங்கம் அறிவிப்பு
மோடியின் திட்டத்தை ஆதரித்ததற்காக மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்
நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதீர்கள் - ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த அப்பு குட்டி ரகசியம் - இது தான் விஷயமா?
நான் தற்கொலை பண்ணிக்க போறேன், பீதியை கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்- புகைப்படம் உள்ளே.!
என்னால தல அஜித்துக்கு அப்படி ஒரு அசிங்கம் வேணாம் - ஜூலி ஓபன் டாக்
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions