இந்தியன் 2 சாத்தியமா? தயாரிப்பாளர் விளக்கம்!

Bookmark and Share

இந்தியன் 2 சாத்தியமா? தயாரிப்பாளர் விளக்கம்!

கமல் – ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் இந்தியன். நேற்றுடன் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தை எடுப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இந்த முடிவை ஷங்கர் தான் எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.

 


Post your comment

Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions