கமலுக்கு டைட்டில் கொடுத்த இளையராஜா!

Bookmark and Share

கமலுக்கு டைட்டில் கொடுத்த இளையராஜா!

‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து ஒரு காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ளார்.

மேலும் இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படத்துக்கு தலைப்பையும் அவர்தான் கொடுத்துள்ளாராம். இதை கமல் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions