கமலுக்காக கபாலி ஸ்பெஷல் காட்சியை திரையிடும் ரஜினி!

Bookmark and Share

கமலுக்காக கபாலி ஸ்பெஷல் காட்சியை திரையிடும் ரஜினி!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு மாத ஓய்வுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து அண்மையில் சென்னை திரும்பினார். இந்நிலையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார்
மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல் ஹாசனை இவர் விரைவில் சந்திக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அவருக்காக கபாலி படத்தை ஸ்பெஷலாக திரையிட ரஜினி முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கமலும் ரஜினியும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள் என்பதும் தன் வளர்ச்சிக்கு கமலை ரஜினி பல சமயங்களில் காரணம் காட்டியதும் நாம் அனைவரும் அறிந்ததுதான்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions