கமலின் விமான கடத்தல் தொடர்பான படம் என்ன ஆனது?

Bookmark and Share

கமலின் விமான கடத்தல் தொடர்பான படம் என்ன ஆனது?

நடிகர் கமல் தற்போது சபாஷ் நாயுடு படத்தை இயக்கி தயாரித்து நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் ராஜ்குமாரின் பிரபல நாவலான ‘வெல்வெட் குற்றங்கள்’ நாவலையும், மலேசிய விமானம் தொலைந்துபோன மர்மத்தையும் பின்னி ஒரு கதையை படமாக்க விரும்பினார்.

ஆனால் தற்போது அவர் காலில் அடிப்பட்டிருப்பதால் அடுத்ததாக இவர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ஒரு காமெடி படத்தில் நடிக்கவுள்ளாராம். அனேகமாக இது பஞ்ச தந்திரம் 2- வாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions