கமலுக்கு மிகவும் பிடித்த படம் இதுதானாம்!

Bookmark and Share

கமலுக்கு மிகவும் பிடித்த படம் இதுதானாம்!

சமீபத்தில் அன்னபூர்ணா இன்டர்நேஷனல் திரைப்பட கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது “உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?” எனும் கேள்வி கமலிடம் கேட்கப்பட்டது.

அதற்கு விடையளித்த கமல், ” எனக்கு மிகவும் பிடித்த படம் ஸ்பார்டகஸ். ஒரு திரைப்படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களும் அப்படத்தில் உண்டு. ரோம் நகரை வித்தியாசமாக காட்டிய ஒருசில படங்களில் இதுவும் ஒன்று” என கூறினார்.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
மேடையில் பரணி செய்த செயல், கடுமையாக திட்டிய கமல் - என்ன நடந்தது?
கமலுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி பிரபலங்கள் - யார் யாருனு பாருங்க.!
புதிய படத்தில் கமலுடன் இணைந்த விக்ரம் - கொண்டாடும் ரசிகர்கள்.!
நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த அப்பு குட்டி ரகசியம் - இது தான் விஷயமா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
பிக் பாஸ் பிரபலங்களுக்கு உண்மையில் கமல் கொடுத்த பரிசு இது தான்.!
தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி பறித்தாரா கமல்? - வைரலாகும் தகவல்.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions