நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த அப்பு குட்டி ரகசியம் - இது தான் விஷயமா?

Bookmark and Share

நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த அப்பு குட்டி ரகசியம் - இது தான் விஷயமா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதர்கள் படம் இன்றும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது.

கமல்ஹாசன் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார், அதில் அனைவராலும் ரசிக்கப்பட்டது குட்டி அப்பு தான். இவர் எப்படி இப்படி மாறினார்? என்ற சந்தேகம் அன்று முதல் இன்று வரை இன்னும் மாறிய பாடில்லை.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரகசியம் வெளியாகி உள்ளது, கமல் அப்படி குள்ளமாக நடிப்பதற்கு அவரது முட்டிக்கு என ஸ்பெஷலாக ஒரு ஷூ வடிவமைக்கப்பட்டதாம். மேலும் காலை மடக்குவதற்கு எனவும் ஒரு ஸ்பெஷல் பெல்ட் வடிவமைக்கப்பட்டதாம்.


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions