கமலுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி பிரபலங்கள் - யார் யாருனு பாருங்க.!

Bookmark and Share

கமலுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி பிரபலங்கள் - யார் யாருனு பாருங்க.!

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று முதல் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார். அப்துல் கலாம் சகோதரரிடம் ஆசிர்வாதம் பெற்று கொண்டு தன்னுடைய சுற்று பயணத்தை தொடங்கியுள்ளார்.

கமல்ஹாசனின் அரசியல் பயணம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பலர் குரல் கொடுத்து வருகின்றனர். பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

திரையுலக பிரபலங்களும் கமல்ஹாசனுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விவேக், தொகுப்பாளி டிடி, ஆரவ், ஆதவ் கண்ணதாசன் மற்றும் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.


Post your comment





Related News
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
மேடையில் பரணி செய்த செயல், கடுமையாக திட்டிய கமல் - என்ன நடந்தது?
புதிய படத்தில் கமலுடன் இணைந்த விக்ரம் - கொண்டாடும் ரசிகர்கள்.!
நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த அப்பு குட்டி ரகசியம் - இது தான் விஷயமா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
பிக் பாஸ் பிரபலங்களுக்கு உண்மையில் கமல் கொடுத்த பரிசு இது தான்.!
தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி பறித்தாரா கமல்? - வைரலாகும் தகவல்.!
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
சம்பளம் அதிகம் என்பதால் நானும் ரஜினியும் சேர்ந்து நடிக்கவில்லை: கமல் பேட்டி
கமல்ஹாசனுக்கு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மரியாதை செலுத்த அழைப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions