ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கமல்ஹாசன் எழுதிய அற்புதமான கவிதை

Bookmark and Share

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கமல்ஹாசன் எழுதிய அற்புதமான கவிதை

ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என மத்திரய அரசு கூறியுள்ளது. இதை எதிர்த்து தமிழ் மக்கள் பலரும் போராடி வருகின்றனர்.

திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர், கமல்ஹாசன் நீண்ட வருடங்களாக தன் ஆதரவை தந்து வருகிறார்.

இந்த வருடம் கூட ஜல்லிக்கட்டு வேண்டாம் என்றால், ப்ரியாணி மட்டும் எதற்கு? என கேட்டார். தற்போது தன் டுவிட்டரில் தான் நீண்ட வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதையை பகிர்ந்துள்ளார். இதோ....

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions