மீண்டும் ஒன்றினையும் கமல் – மணிரத்னம்!

Bookmark and Share

மீண்டும் ஒன்றினையும் கமல் – மணிரத்னம்!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவை தொடர்ந்து 8-வது பெங்களூர் சர்வதேசத் திரைப்பட விழா விரைவில் பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த விழா வரும் ஜனவரி 28-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் 50 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 172 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு தமிழ் சினிமாவை சேர்ந்த ஜாம்பவான்களான மணிரத்னம் மற்றும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ஆகியோருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து இவர்கள் இருவரும் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions