மெர்சல் சர்ச்சை, கமல்ஹாசன் அதிரடி ட்வீட் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

மெர்சல் சர்ச்சை, கமல்ஹாசன் அதிரடி ட்வீட் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!

அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள தளபதி விஜயின் மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி சம்மந்தப்பட்ட வசனங்களை நீக்க வேண்டுமே மத்திய அரசு படக்குழுவினரிடம் கூறி வருகிறது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இது குறித்து கமலஹாசன் ட்விட்டரில் அவரது கருத்தை வெளியிட்டுள்ளார்.

மெர்சலில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்களை மத்திய அரசு நீக்க சொல்வது தவறு. படம் சென்சார் சான்றிதழை பெற்றுள்ளது.சென்சார் செய்பவர்களை ஒடுக்க நினைக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் விமர்சனங்கள் இருந்தால் தான் இந்தியா ஒளிமயமாகும் எனவும் கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions