கமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்! ஓவியா பேட்டி

Bookmark and Share

கமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்! ஓவியா பேட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் முன்பே மக்களில் அபிமான அன்பாக மாறியவர் ஓவியா. ஆரவ்வுடனான காதல் தோல்வியில் இருந்து மீண்டு கலகலப்பாக மாறி 100 வது நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கமலின் அன்புக்கும் மிகவும் பாத்தியப்பட்டவரானார். தற்போது அவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்துவிட்டது. பிசியாக மாறிவரும் அவர் அவ்வப்போது ட்விட்டரிலும், நேரிலும் தன் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

தற்போதைய பேட்டியில் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன் என அவர் கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions