16 வயதினிலே படத்திற்கு நடிகை ஸ்ரீதேவி எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

Bookmark and Share

16 வயதினிலே படத்திற்கு நடிகை ஸ்ரீதேவி எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

நடிகை ஸ்ரீதேவி இறப்பின் தாக்கத்தில் தான் ரசிகர்கள் இன்னும் உள்ளனர் என்றே கூறலாம். அவரின் இறப்பு சினிமா பிரபலங்களையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் அவர் இறந்த முதலில் இருந்து ஸ்ரீதேவி பற்றிய நிறைய விஷயங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது அவர் தமிழில் அதிகம் பிரபலமான 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.

அதோடு ரஜினி, கமல் எவ்வளவு வாங்கினார்கள் என்ற விவரமும் இதோ

ஸ்ரீதேவி- ரூ. 9000

கமல்- 27, 000

ரஜினி- 3000


Post your comment





Related News
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க ஒப்பு கொண்டது ஏன்? - வெளிவந்த அதிரடி காரணம்.!
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ரீதேவி குடும்பத்திற்கு அஜித் கால்ஷிட் கொடுக்க இது தான் காரணமாம், வெளிவந்த உண்மை தகவல்
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions