நட்சத்திர கிரிக்கெட்டிற்கு பிறகு ரஜினி, கமல் இணையும் படம்!

Bookmark and Share

நட்சத்திர கிரிக்கெட்டிற்கு பிறகு ரஜினி, கமல் இணையும் படம்!

நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதற்காக நாசர், விஷால், கார்த்தி போன்றோரால் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் 17ம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நாசர் வெளிநாட்டில் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மேடை நாடகமாக போட திட்டமிட்டுள்ளாராம். இதில் கண்டிப்பாக ரஜினி, கமல் இணைந்து நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. ரஜினி, கமல் இருவருமே இந்த கதையில் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் இதில் அவர்கள் இணைந்து நடிப்பார்கள் என்று தெரிகிறது.


Post your comment





Related News
16 வயதினிலே படத்திற்கு நடிகை ஸ்ரீதேவி எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினி, கமல்
வேகமெடுக்கும் விஜய், அஜித்... வேடிக்கை பார்க்கும் ரஜினி, கமல்?
டிஜிட்டலில் உருவாகும் ரஜினி - கமலின் பழைய படங்கள்!
கமலுக்கு மீண்டும் ஆபரே‌ஷன்!
நடிகர் சங்க கட்டிடம் அமைவது குறித்து விஷால் விளக்கம்..!
கமல் வழியில் ரஜினி
விஜயகாந்த் மகன் பட விழாவை ரஜினி, கமல் புறக்கணித்தது ஏன்?
ரஜினி, கமலை நேரில் சென்று அழைத்த ஷங்கர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions