கமல் வழியில் ரஜினி

Bookmark and Share

கமல் வழியில் ரஜினி

ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்க உள்ளது. அதற்கு பல இடங்களைத் தேடியும் சரியான இடம் கிடைக்கவில்லை. மேலும் ரஜினியை வைத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தவும் முடியாது.

எனவே செட் போட்டு படமெடுக்க முடிவு செய்துவிட்டாதாம் படக்குழு. அதற்காக, பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் படப்பிடிப்புத் தளத்தில் பெரியசெட் போட்டுக்கொண்டுள்ளனர். மேலும் கிழக்குக்கடற்கரைச்சாலையில் உள்ள ஒரு ஸ்டுடியோவிலும் செட் போட்டுக்கொண்டிருப்பதாக தெரிகிறது.

கமலின் தூங்காவனம் படத்தின் பெரும்பகுதி பூந்தமல்லியில் தான் நடைபெற்றது. அந்த இடம் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து அங்கே செட் போட்டுக்கொண்டுள்ளனர்.   


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions