கமல் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ரம்யா கிருஷ்ணன்!

Bookmark and Share

கமல் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ரம்யா கிருஷ்ணன்!

‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கும் ஒரு காமெடி படத்தில் நடிக்கவுள்ளார். இதில் கமலின் மகளாக ஸ்ருதியும் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும் நடிப்பார்கள் என சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் செய்தி வெளியானது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் பஞ்ச தந்திரம் படத்துக்கு பிறகு கமல் – ரம்யா கிருஷ்ணன் கூட்டணி இதில் இணையவுள்ளது. மேலும் ‘இசைஞானி’ இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions