மீண்டும் கமல் படத்தில் ரம்யா கிருஷ்ணன்!

Bookmark and Share

மீண்டும் கமல் படத்தில் ரம்யா கிருஷ்ணன்!

தற்போது கமல் நடிப்பில் தயாராகி வரும் படம் “சபாஷ் நாயுடு” இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கி வருகிறார்.

ஸ்ருதிஹாசன் தனது அப்பா கமலுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்.மேலும் இப்படத்தில் கமலின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

மேலும் இரண்டாம் முறையாக இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் கமலுடன் இணைந்து நடித்து வருகிறார். அதாவது இப்படத்தில் கமலுக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறாராம்.

 


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions