கமலை தொடர்ந்து ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் சிபிராஜ் - பர்ஸ்ட் லுக் இதோ.!

Bookmark and Share

கமலை தொடர்ந்து ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் சிபிராஜ் - பர்ஸ்ட் லுக் இதோ.!

தமிழ் சினிமாவில் சிபிராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த சத்யா படம் உலகம் முழுவதும் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, சத்யா என்பது கமல் நடிப்பில் வெளியாகி இருந்த படத்தின் டைட்டில் ஆகும்.

இதனையடுத்து தற்போது " ரங்கா " ரஜினி பட டைட்டிலில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிபிராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இறுதி கட்ட பணியில் உள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்க நிகிலா விமல் என்பவர் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions