கோலி மோசமான ஆட்டத்துக்கு காரணமான அனுஷ்கா சர்மா வீட்டில் கல் எறியுங்கள்: இந்தி நடிகர் கமல் ரஷித்கான்

Bookmark and Share

கோலி மோசமான ஆட்டத்துக்கு காரணமான அனுஷ்கா சர்மா வீட்டில் கல் எறியுங்கள்: இந்தி நடிகர் கமல் ரஷித்கான்

நடிகர் கமல் ரஷித்கான் தேச துரோகி என்ற படத்தில் நடித்து பிரபலமானவர். அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களையும் வெளியிடக் கூடியவர். வீராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிக்கின்றனர். ஜோடியாகவும் சுற்றுகிறார்கள்.

உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தைக் கான அனுஷ்கா சர்மா சென்று இருந்தார். வீராட் கோலி மோசமாக ஆடியதற்கு அனுஷ்காதான் காரணம் என கமல் ரஷித் கான் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் ‘‘அனுஷ்கா சர்மா சிட்னி போனதால்தான் வீராட் கோலி சரியாக ஆடவில்லை. எனவே அனுஷ்கா வீட்டில் ரசிகர்கள் கல் எறிய வேண்டும். இனிமேல் அனுஷ்கா நடிக்கும் படங்களையும் புறக்கணிக்க வேண்டும்.

சிட்னி கிரவுண்டில் வீராட்கோலி நன்றாக விளையாடுவார் என்று மக்கள் நம்பினர். ஆனால் இரவெல்லாம் விளையாடிய அவர் பகலில் என்ன விளையாடப்போகிறார்’’ என்று கேலி செய்துள்ளார்.

அனுஷ்கா சர்மாவை விமர்சிப்பதை இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென் போன்றோர் கண்டித்துள்ளனர்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions