விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!

Bookmark and Share

விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு சமீபத்தில் ஆர்.கே.நகரில் எடை தேர்தல் நடைப் பெற்றது. இந்த தேர்தலில் டி.டி.தினகரன் மித அதிகமான ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

ஆனால் தினகரன் ஒவ்வொரு ஓட்டிற்கும் பல ஆயிரம் ருபாய் கொடுத்து வெற்றி பெற்றதாக குற்ற சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது கமல்ஹாசனும் இது குறித்து தான் எழுதி வரும் வார இதழ் தொடர் ஒன்றில் டி.டி தினகரனை விமர்சனம் செய்துள்ளார், மக்களும் பணத்திற்காக உடந்தையாக இருந்து ஆர்.கே.நகரை விலைக்கு கொடுத்து விட்டனர் என கூறியுள்ளார். மக்களின் இந்த செயல் மிகவும் வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
போன வருடம் அம்மா இறந்து போனாங்க.. இந்த வருடம்.. விஷால் சோகம்
போராட்டத்திற்கு பிறகு விஷாலின் மனு ஏற்பு - வேட்புமனு பரிசீலனையில் திடீர் திருப்பம்.!
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? யாரை சொல்கிறார் வெங்கட் பிரபு
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions