பொறுப்பிற்கு நல்லவர்களே வர வேண்டும்! - கமல்

Bookmark and Share

பொறுப்பிற்கு நல்லவர்களே வர வேண்டும்! - கமல்

தற்போது நடந்து வரும் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவில் விஷால் அணியினர் சரத்குமார் அணியினர் மீது குற்றஞ்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனால் இரு அணியினரும் தங்களது ஆதரவாளர்களிடம் ஓட்டுவேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில் விஷால் அணியினர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை நேரில் சென்று ஆதரவு கோரியுள்ளனர்.  இந்த சமயத்தில் கமல் விடுத்துள்ள அறிக்கையில், நடிகர் சங்க பொறுப்பிற்கு நல்லவர்களே வரவேண்டும் என்றும் அதைதான் நானும் விரும்புகிறேன் என்றும், நடிகர் சங்கத் தேர்தலில் நல்லவர்கள் வெற்றி பெற்று, நடிகர் சங்க பொறுப்பில் அமருவார்கள் என்று தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார் கமல்


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions