நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும்.. சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கமல் கருத்து!

Bookmark and Share

நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும்.. சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கமல் கருத்து!

சசிகலாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கப் போகும் தீர்ப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் நேற்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதில், நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும் தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொருத்தாரே பூமியாள்வர்.

என்று கூறியுள்ளார் கமல்ஹாசன். இந்த டிவீட்டின் அர்த்தம் என்ன என்று வழக்கம் போல புரியவில்லை. தலைவா உங்களுக்கு தீர்ப்பு முன்னாடியே தெரிஞ்சு போச்சா என்று பலரும் அதில் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நீதியில் நியாயம் கலந்திருக்காது என்று கமல் இப்போதே கூற வருகிறாரா என்றும் பலர் கேட்கின்றனர். கமலே சொல்வது பொறுத்திருப்போம்.. இன்று தீர்ப்பு வரும் வரை!

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions