ஸ்ருதிஹாசனின் காதலரை சந்தித்தாரா கமல்ஹாசன்?

Bookmark and Share

ஸ்ருதிஹாசனின் காதலரை சந்தித்தாரா கமல்ஹாசன்?

இங்கிலாந்து அரண்மனையில் பிரிட்டன் - இந்தியா கலாச்சார வரவேற்பு நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு நடந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்ற அவர் லண்டனில் ஒருவரை சந்தித்துள்ளார்.

ஸ்ருதிஹாசனின் காதலர் என்று கூறப்படும் மைக்கேலை கமல்ஹாசன் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வைலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தால் விரைவில் ஸ்ருதிஹாசனுக்கு திருமணமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions