கமல் – ஸ்ருதி நடிக்கும் புதிய படம் ஏப்ரல் 29-ல் தொடங்குகிறது!

Bookmark and Share

கமல் – ஸ்ருதி நடிக்கும் புதிய படம் ஏப்ரல் 29-ல் தொடங்குகிறது!

‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து ஒரு காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கவிருப்பதாக கமல் ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – இளையராஜா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

 


Post your comment





Related News
கமல் படத்துக்காக அமெரிக்கா பறந்த ஸ்ருதி ஹாசன்!
கமலுக்கு உதவியாக இருக்கும் ஸ்ருதி ஹாசன்!
சபாஷ் நாயுடுவில் ஸ்ருதிஹாசன் இணைந்து நடிப்பது ஏன்? கமல் விளக்கம்!
கமல் படத்தில் நடிக்கும் ஸ்ருதி?
மீண்டும் கமலின் புதிய முயற்சி!
ஒரே மேடையில் கமல்-ஸ்ருதி டான்ஸ்
என் தந்தை கமல் அறிவுரை பலித்தது: சுருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions