சபாஷ் நாயுடுவில் ஸ்ருதிஹாசன் இணைந்து நடிப்பது ஏன்? கமல் விளக்கம்!

Bookmark and Share

சபாஷ் நாயுடுவில் ஸ்ருதிஹாசன் இணைந்து நடிப்பது ஏன்? கமல் விளக்கம்!

பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கத்தில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் கமலின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் முதல்முறையாக அவருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து பேசிய கமல், இது ஒரேநாளில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல எனவும் இது ஸ்ருதி ஹாசனின் திறமை மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த வாய்ப்பு எனவும் கூறியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 16-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்குகிறது.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions