ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டேன், ஆனால்? - கமல்ஹாசன் அதிரடி பதில்.!

Bookmark and Share

ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டேன், ஆனால்? - கமல்ஹாசன் அதிரடி பதில்.!

ஸ்ரீ தேவியின் மரணம் இந்திய திரையுலகையே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது, இவருடைய உடல் இன்று மாலை இந்தியா வந்தடையும் என கூறப்படுகிறது.

பின்னர் சில மணி நேரங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீ தேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றே மும்பைக்கு சென்று விட்டார். இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனும் மும்பை செல்லவுள்ளார்.

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் பழக்கம் இல்லை என கூறிய நீங்கள் ஸ்ரீ தேவியின் ஊர்வலத்தில் மட்டும் கலந்து கொள்வது ஏன்? என கேள்வி எழுப்பி வந்தனர், இதற்கு கமல்ஹாசன் மும்பை செல்வது ஸ்ரீ தேவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற தான்.

இறுதி சடங்கில் கலந்து கொள்வேன் ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions