சினிமா ரசனையான இடம் - கமல்

Bookmark and Share

சினிமா ரசனையான இடம் - கமல்

தமிழ்சினிமாவில் பீரியட் படங்கள் வந்துள்ளன. அரவான், ஆயிரத்தில் ஒருவன், இரும்புகோட்டை முரட்டுசிங்கம், ராவணன், காவியத்தலைவன் இப்படி பல படங்கள் சொல்லலாம்.

ஆனால் இந்த படங்கள் எதுவும் ஓடவில்லை. இப்படி இருந்தும் உத்தமவில்லன் படம் 8ம் நூற்றாண்டு 21ம் நூற்றாண்டு கால கட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

உத்தமவில்லன் ரிசல்ட் எப்படி இருக்கும் என்று கமல் பல்வேறு விதமாக கருத்துகள் சொல்லும்போது பீரியட் படங்கள் ஓடாது என்பது தவறான கருத்து பழைய படங்களை டிஜிட்டல் மயம் செய்து கொடுக்கும் போது அதை மக்கள் எடுத்து கொள்கிறார்கள்.

அப்படி இருக்கும்போது இந்த படத்துக்கு எந்த பாதிப்பும் வராது. சினிமா ரசனை குறையாமல் கொடுத்தால் படம் ஜெயிக்கும் என்று கமல் தன்னிடம் பணியாற்றும் டெக்னிஷியன்களிடம் கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions