யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - கமல், ரஜினி, விஜய்யுடன் இணைந்த அஜீத்

Bookmark and Share

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - கமல், ரஜினி, விஜய்யுடன் இணைந்த அஜீத்

என்னை அறிந்தால் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 0.5 மில்லியன் டாலர்களை கடந்துள்ளது. யுஎஸ்ஸில் 0.5 மில்லியன் டாலர்களை கடந்த ஒன்பதாவது படம் இது.

இதற்கு முன் கமலின் தசாவதாரம், விஸ்வரூபம், ரஜினியின் சிவாஜி, எந்திரன், கோச்சடையான், லிங்கா, விஜய்யின் கத்தி, விக்ரமின் ஐ ஆகிய படங்கள் இந்த வசூலை கடந்திருக்கின்றன.

இப்போது என்னை அறிந்தால். ஒட்டு மொத்தமாக கத்தி படத்தின் வசூலை என்னை அறிந்தால் முறியடிக்க வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. என்ன நடக்கிறது என்பதை இன்னும் ஒருவாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions