விஸ்வரூபம் 2 பற்றி கமல் உருக்கமான பதிவு

Bookmark and Share

விஸ்வரூபம் 2 பற்றி கமல் உருக்கமான பதிவு

விஸ்வரூபம் முதல் பாகத்தை திரைக்கு கொண்டுவர நடிகர் கமல்ஹாசன் எத்தனை பிரச்சனைகளை சந்தித்தார் என்பது தெரியும்.

அரசியல் காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட இந்த படம் தாமதமாக வெளியானதால் சுமார் 60 கோடி ருபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாக கமல் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் பணிகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. டப்பிங் மற்றும் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது துரிதமாக நடப்பதாகவும் 2017 இறுதிக்கும் படம் வெளியாகிவிடும் என்றும் கமல் ட்விட்டரில் உறுதியாக அறிவித்துள்ளார்.

அரசியல் தடைகள் தான் விடாமுயற்சியுடன் தாண்டி வந்ததற்கு தனக்கு மட்டுமின்றி இந்த நாட்டிற்கும் பலன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.


Post your comment

Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே .!
கமலுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி பிரபலங்கள் - யார் யாருனு பாருங்க.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்? - கடும் போட்டியில் 3 மெகா ஹிட் இயக்குனர்கள்.!
கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
பிரண்ட்ஸ் பட விஜயலக்ஷ்மிக்கு இப்படியொரு சோகமா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
அடக் கடவுளே.. ரோட்டில் அப்பளம் விற்கும் பிரபல நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions